அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
Tamils
Australia
By Independent Writer
தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய நினைவெழுச்சி நாளான இன்று (27.11.2026) பசுபிக் பிராந்திய நாடுகள் முதல் அத்திலாந்திக் பிராந்திய நாடுகள் வரை நினைவு கூரப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் உலக நேர வலயத்தின் அடிப்படையில் வழமை போலலே தாயக நிகழவுகளுக்கு முன்னரே முதலாவது நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருந்தன.
நினைவேந்தல் நிகழ்வுகள்
அதற்கமைய அவுஸ்திரேலியாவில் திறந்த வெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி