அரச ஊழியர்களுக்கான மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு ஆரம்பம்..! அரசு தரப்பு அறிவிப்பு

Government Employee Sri Lanka Harini Amarasuriya
By Pavi Nov 27, 2026 01:26 AM GMT
Report

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

நவம்பர் 25ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதன்போது, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

749 பில்லியன் ரூபாய்

மேலும், கல்விச் சேவையின் தொழில்முறைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கல்வித் தொழில்சார் பேரவையை நிறுவுவதற்கான சட்டமூலம் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு ஆரம்பம்..! அரசு தரப்பு அறிவிப்பு | Salary Increase For Government Employees

அத்துடன், முன்மொழியப்பட்ட சம்பளக் கட்டமைப்பு தொடர்பான ஐந்து நிபந்தனைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தமது முன்மொழிவுகளை அந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிபர்களுக்கு தொலைபேசிக் கொடுப்பனவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தின நினைவேந்தல்: பொதுச்சுடர் ஏற்ற ஏற்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தின நினைவேந்தல்: பொதுச்சுடர் ஏற்ற ஏற்பாடு

சவுதியின் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்த ஹவுதிகள்

சவுதியின் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்த ஹவுதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026