தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நினைவேந்தல்
By Dharu
புதிய இணைப்பு
முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அதற்கமைய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி