நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு!
Sri Lankan Tamils
Tamils
Seeman
By Shalini Balachandran
மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவுள்ளார்.
அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில் மாலை நான்கு மணியளவில் மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.
இதனடிப்படையில் இன்று மாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி