கண்ணீர்மல்க ஈகையர்களுக்கு அஞ்சலி: லண்டன் - ஒக்ஸ்போட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் (நேரலை)
By Independent Writer
லண்டன் - ஒக்ஸ்போட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் விதமாக மாவீரர் துயிலும் இல்லங்களை ஒத்ததாக கல்லறைகள் அமைக்கப்பட்டு ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெறுகிறது.
மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இன்று (27) மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவீரர்களின் பெற்றோர், மாவீரர்களின் துணைவியர், பிள்ளைகள், மாவீரர் குடும்ப உறவுகள், நண்பர்கள், பொதமக்கள் என ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் மாவீரர்களுக்கான ஈகை சுடர்களை ஏற்றி கண்ணீர்மல்க ஈகையர்களுக்கு அஞ்சலிகளை செலுதியுள்ளனர்.
காணொளியை காண புகைப்படத்தை கிளிக் செய்யவும்..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
