தமிழ் மக்களின் உரிமைகள், ஒற்றுமை - தாயக மேம்பாட்டை வலியுறுத்தியது உலகத் தமிழர் கூட்டமைப்பு..!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Pavi Nov 27, 2026 07:10 PM GMT
Report

மாவீரர் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, உயிர்நீத்தவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நினைவுகூர்ந்த உலகத் தமிழர் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்தின் மேம்பாடு குறித்து வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் தேசிய அடையாளம், தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமைகளை ஜனநாயக வழியில் நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் எனக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக தாயக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வரலாற்றை நினைவில் கொள்வோம், ஒற்றுமையை வலுப்படுத்துவோம், உரிமைகளை நிலைநாட்டுவோம், வளமான தமிழ்ச் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என உலகத் தமிழர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்

சட்டவிரோத T-56 துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..!

சட்டவிரோத T-56 துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


GalleryGallery

மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021