தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

Dr Rajitha Senaratne Janatha Vimukthi Peramuna
By Dharu Jun 13, 2026 05:40 AM GMT
Report

கண்டியில் உள்ள தலதா மாளிகையைத் தாக்கிய முதல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அல்ல என்றும், மாறாக 1989-ல் அந்த மதத்தலத்தின் மீது முதல் ஆயுதத் தாக்குதலை நடத்தியது ஜேவிபி தான் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியான புதிய ஜனநாயக முன்னணியில் தற்போது இணைந்துள்ள, ராஜித மாகாண சபை முறையின் வரலாறு மற்றும் அதன் அறிமுகத்தைச் சுற்றியிருந்த அரசியல் வன்முறை குறித்த ஒரு விவாதித்தபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த கருத்துக்களில், விடுதலைப் புலிகள் அமைப்பு கூட ஒரு கட்டத்தில் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டிருந்த வேளையில், இலங்கை அரசாங்கம் அதனைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

நாட்டில் வீழ்ச்சி அடைந்துள்ள வாகன இறக்குமதி

நாட்டில் வீழ்ச்சி அடைந்துள்ள வாகன இறக்குமதி

மாகாண சபை முறை

மாகாண சபை முறையின் பிரதான எதிர்ப்பாளர்களில் ஒன்றாக ஜே.வி.பி மாறியுள்ளது. அதற்கு எதிராக ஒரு தீவிரவாதப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம் | Jvp Was The First To Attack The Dalada Maligawa

மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய மக்களுக்கு இறுதியில் விசாக்கள் தேவைப்படும் என்ற அச்சத்தை ஜே.வி.பி பரப்பியது.  சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீ வைப்புத் தாக்குதல்களை நடத்தியது.

ஜே.வி.பி பெருமளவில் அரசுச் சொத்துக்களைக் குறிவைத்து, பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 288 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும், அந்த இயக்கம் அரசு தொடருந்து மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களையும் குறிவைத்தனர்.

குறிப்பாக கண்டியில் உள்ள தலதா மாளிகையைத் தாக்கிய முதல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அல்ல.

மாறாக 1989-ல் அந்த மதத்தலத்தின் மீது முதல் ஆயுதத் தாக்குதலை நடத்தியது ஜே.வி.பி தான்.

கருணாவின் துரோகமும் ஏமாற்றப்பட்ட போராளிகளும்

கருணாவின் துரோகமும் ஏமாற்றப்பட்ட போராளிகளும்

இலங்கையின் அரசியல் வரலாறு

நாட்டிற்குத் தீ வைத்து, பொருளாதாரத்தைச் சேதப்படுத்திய அதே ஜே.வி.பி, இப்போது பொது மேடைகளில் தோன்றி, கடந்த 75 ஆண்டுகால அரசியல் நிர்வாகங்களை தேசத்தின் சாபக்கேடு என்று வர்ணிக்கிறது.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம் | Jvp Was The First To Attack The Dalada Maligawa

உண்மையில் நாட்டிற்குச் சாபக்கேடாகச் செயல்பட்டவர் யார்? என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இளைய தலைமுறையினர் இலங்கையின் அரசியல் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டும்.

மாகாண சபைகள் குறித்த ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடடு விமர்சிக்கத்தக்கது.

ஒரு காலத்தில் இந்த அமைப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய அக்கட்சி, தற்போது ஆட்சியில் இருப்பதோடு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் தவறிவிட்டது” என்று கூறியுள்ளார்.

இஷாரா செவ்வந்திக்கு தடுப்புக் காவல் நீடிப்பு : நீதிமன்றம் உத்தரவு

இஷாரா செவ்வந்திக்கு தடுப்புக் காவல் நீடிப்பு : நீதிமன்றம் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025