அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள் அமைக்க வேண்டியன தமிழரின் அடையாளங்கள்

Sri Lanka Army Jaffna Sri Lanka Kachchatheevu Sonnalum Kuttram
By Dharu Apr 10, 2023 05:14 AM GMT
Report

கச்சதீவில் துப்பாக்கி முனையில் படையினர் துணையுடன் அமைந்தவையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும் என ஈழம் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சி தானந்தன் கூறியுள்ளார்.

அவை இரண்டும் கச்சதீவில் அந்நியரால் கட்டப்பட்டவை என குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்தோனியார் ஆலயத்தை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு பழமையான சிவன் ஆலயத்தின் இடிபாடுகள் நெடுந்தீவில் இன்றும் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மீறப்படும் பாரம்பரியம்

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள் அமைக்க வேண்டியன தமிழரின் அடையாளங்கள் | Kachchatheevu Occupy Buddhist Cristian Religion

“கச்சதீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புகளோ அமையக்கூடாது என்ற பாரம்பரியம் மீறப்படக்கூடாது", என்று குறிப்பிட்டு யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ப.யோ.ஜெபரட்ணம் அடிகள் மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அவரின் இந்தக் கடிதம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் “கச்சதீவில் துப்பாக்கி முனையில் படைவீரர் துணையுடன் அமைந்தவையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும்.

அந்தோனியார் மேலை நாட்டவர். புத்தர் வட நாட்டவர். இரு வரும் கச்சதீவுக்கு அந்நியர். கச்சதீவின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிவன் கோயிலின் இடிபாடுகள் (அந்தோனியார் கோயில் கட்டுவதற்காக இடிக்கப்பட்டன) இன்றும் நெடுந்தீவில் உள்ளன.

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள்

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள் அமைக்க வேண்டியன தமிழரின் அடையாளங்கள் | Kachchatheevu Occupy Buddhist Cristian Religion

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள். அமைக்க வேண்டியன தமிழ் மரபின் அடையாளக் கோயில்கள்.

இலங்கை அரசமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. வேறு மதத்தவருக்கு இடமில்லை எனச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம்.

சிவபூமியான மன்னாரைக் கத்தோலிக்க மறைமாவட்டம் வத்திக்கானின் நேரடி ஆட்சியில் உள்ள மாவட்டம் என்பவர் மன்னார் ஆயர்.

இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றி - மன்னார் ஆயரின் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றி - யாழ்ப்பாண ஆயரும் கச்சதீவில் பிற மதத்துக்கு இடம் இல்லை என்கிறார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022