கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

Jaffna Sri Lanka Kachchatheevu
By Laksi Feb 07, 2024 12:01 PM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை, இந்தியாவின் கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் கச்சதீவு அமைந்துள்ளது.

வருடாந்த பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி

இலங்கை கடற்படை தீவிரம்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வட கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ், உள்கட்டமைப்பு பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

இதில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், அதுமட்டுமல்லாமல், வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை அனுப்ப உள்ளது.

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

படகு சேவை

இதேவேளை, இந்த வருடாந்த உற்சவத்தில் பெருமளவிலான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

காங்கேசன்துறையிலிருந்து தேவாலயத்திற்குத் தேவையான உபகரணங்களை பாதிரியார்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படையினர் செய்துள்ளனர்.

அத்துடன் குறிகாட்டுவான், கச்சத்தீவு படகு சேவை மற்றும் நெடுந்தீவு படகுசேவை என்பன இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022