வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சியில் களமிறங்கும் காதர் மஸ்தான்

Vavuniya K. Kader Masthan General Election 2024
By Sathangani Oct 11, 2024 05:49 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை வன்னி மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் (K. Kader Masthan) தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் (Ceylon Labour Party) கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.

தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணியுங்கள் : சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேண்டுகோள்

தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணியுங்கள் : சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேண்டுகோள்


கட்சியின் முக்கியஸ்தர்கள்

வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சியில் களமிறங்கும் காதர் மஸ்தான் | Kader Masthan Filed Nomination In Vanni

இதேவேளை நேற்றையதினம் (10) வன்னியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு

அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு


யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025