கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Kalmunai
By Dilakshan May 05, 2024 10:18 PM GMT
Report

கல்முனையிலிருந்து கொழும்பு(Kalmunai-Colombo) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடி (Chenkaladi) சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துநர் உட்பட ஐவர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்


பலத்த சேதம்

அதேவேளை, விபத்தினால் செங்கலடி பகுதியில் உள்ள கடையொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து | Kalmunai Bus Accident

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முட்டையின் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முட்டையின் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026