கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

Sajith Premadasa Shanakiyan Rasamanickam Election
By Sumithiran Sep 15, 2024 04:39 PM GMT
Report

கல்முனை(kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் எனக்கு ஆவணம் ஒன்றை கையளித்துள்ளார். அதற்காக அங்குள்ள எந்த ஒரு இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ(sajith premadasa) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (15.09.2024) நடைபெற்ற தேல்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூவின மக்களும் வாழ்கின்ற இந்த கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்திலே எந்த இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் மற்றும் கலையரசன் உள்ளிட்ட மக்கள் அனைவரும் இந்த பாதையிலே இணைந்து கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ரணில் நாடாளுமன்றை கலைத்தால் ஏற்படப்போகும் ஆபத்து

ரணில் நாடாளுமன்றை கலைத்தால் ஏற்படப்போகும் ஆபத்து

உரிய தீர்வுகள் எட்டப்படும்

என்னிடம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள காணி பிரச்சனை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் என்னுடைய ஆட்சிக் காலத்தில் உரிய தீர்வுகள் அதற்காக வேண்டி எட்டப்படும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி | Kalmunai North Regional Secretariat

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் எனக்கு ஆவணம் ஒன்றை கையளித்துள்ளார். அதற்காக அங்குள்ள எந்த ஓர் இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு வீட்டுத் திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தான் நான் கடந்த காலத்தில் அதிகளவு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன் என்னுடைய ஆட்சிக் காலத்தில் அந்த வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி | Kalmunai North Regional Secretariat

ஈஸ்டர் தாக்குதலில் சேதம் அடைந்த சியோன் தேவாலயத்தையும் கட்டி எழுப்புவதற்கு நான் தான் உதவி செய்தேன். அத்தோடு ஈஸ்டர் குண்டு தாக்குதல் விடயத்திற்கு என்னுடைய ஆட்சிக் காலத்தில் நீதி கிடைக்கும். அதற்காக வேண்டி மூவின மக்களை இணைத்து இந்த பயணத்தை நான் மேற்கொள்வேன்.

யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி

இந்த பயணத்தில் இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், த.கலையரசன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி | Kalmunai North Regional Secretariat


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024