உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதி ‘லொக்டவுண்’
covid19
isolation
kandy
self
By Vasanth
கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நகரின் பூரணாவத்தை மேற்கு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி