யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல்

Jaffna Sri Lankan Peoples Nagapattinam
By Raghav Nov 15, 2024 10:46 AM GMT
Report

சீரற்ற வானிலை காரணமாக நாகை (Nagapattinam) - இலங்கை (Sri Lanka), காங்கேசன்துறை (Kankesanturai) வரையான கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஒகஸ்ட் 16ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது.

போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 03 நாள்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது.

30 வருடங்களுக்கு பின்னர் படுதோல்வியடைந்த டக்ளஸ் தேவானந்தா

30 வருடங்களுக்கு பின்னர் படுதோல்வியடைந்த டக்ளஸ் தேவானந்தா

பயணிகள் வருகை

அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல் | Kangesanthurai Sivaganga Passenger Shipping

இதற்கிடையே பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நவம்பர் 08 ஆம் திகதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும் அறிவிப்பு வெளியானது.

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

கப்பல் சேவை 

இந்த நிலையில், வானிலை காரணமாக நாகை - இலங்கை கப்பல் சேவை நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை கப்பல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல் | Kangesanthurai Sivaganga Passenger Shipping

மேலும், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயக்கப்படும் என்றும் கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 18ஆம் திகதிக்கு பிறகு மீண்டும் கப்பல் சேவை வழமைப்போல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அரச்சுனாவின் இணை வேட்பாளர் கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம்

வைத்தியர் அரச்சுனாவின் இணை வேட்பாளர் கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம்

தேர்தலில் வெற்றி :அநுரகுமாரவிற்கு நாமல் வாழ்த்து!

தேர்தலில் வெற்றி :அநுரகுமாரவிற்கு நாமல் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017