யாழிலிருந்து ரஷ்யா வழியாக பிரான்ஸ் சென்ற கதை! மனம் திறந்த இளம் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்
France
Russia
Colombo
SriLanka
Chankanai
Ibc Tamil
Baskaran Kandiah
Sithankerny
By Chanakyan
சிறுவயதில் பல துன்பங்கள் - பல சவால்கள் - பல தடைகளை என வாழ்க்கையே பெரும்போராட்டக் களமாகத்தான் இருந்துள்ளதாகவும் ரஷ்யாவில் ஆறுமாதகாலம் சீனியின்றியே தேநீர் பருகியதாகவும் இளம் தொழிலதிபரும் தமிழ் ஊடகக்குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Kandiah Baskaran) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நக்கீரன் சபை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
* சிறுவயதில் வறுமையினை உணரவைத்த காலகட்டம்?
* தொழில் தேடி வெளிநாடு செல்வதற்கு எதிர் கொண்ட சவால்கள்?
* மொழி தெரியாமல் ரஷ்யாவில் அனுபவித்த துன்பங்கள்?
* எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கின்றதா? என்ற பல பலதரப்பட்ட விடயங்களை வெளிகொண்டுவருகின்றது நக்கீரன் சபை.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

