கோரிக்கைக்கு மதிப்பளிக்காத அரசாங்கம் பாடத்தை கற்க தயாராக வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கடும் எச்சரிக்கை

goverment warn karu jayasurya portcity
By Sumithiran May 21, 2021 10:42 PM GMT
Report

மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு மதிப்பளிக்காத அரசாங்கம் அதற்கான பாடத்தை மிகவும் கடினமான வழிகளில் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அவசரமாக துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாமென மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பொதுமக்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் செவிமடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றால், அதற்கான பாடத்தை அரசாங்கம் மிகவும் கடினமான வழிகளில் கற்றுக்கொள்ள நேரிடும். துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் 34 பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலும், அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்த அவசரம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

அதுமாத்திரமன்றி இத்தகைய செயற்பாடுகளினால் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இல்லாமல்போகும். உண்மையில் இந்தச் சட்டமூலம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விரிவான கலந்துரையாடல் ஒன்று உருவாகுவதற்காக ஒருமாதகால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025