நீதிமன்றில் மன்னிப்பு கேட்ட கஸ்ஸப தேரர்...! பிணையில் செல்ல அனுமதி
Ven. Balangoda Kassapa Thero
By Pavi
நீதிமன்றத்தைப் புறக்கணித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர், நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அவரைப் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |