கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Anuradhapura Law and Order Protest
By Sathangani Nov 09, 2026 11:26 AM GMT
Report

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த ஐந்து பிக்குகளையும் எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் இன்று (09) அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

அனுராதபுரம் புனித நகரத்துக்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

நீதிமன்ற உத்தரவு

இந்தநிலையில் பலாங்கொட கஸ்ஸப தேரர், கஹதாகஸ்திகிலியே விஜித தேரர், பலாங்கொட அனுருத்த தேரர், பிலிமதலாவ ரேவத தேரர் மற்றும் தெனியாயே சொரத தேரர் ஆகியோருக்கே நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை | Kassapa Thero And 4 Others Ordered To Appear Court

போராட்ட இடத்தில் பிக்குகள் தங்கியிருப்பதைத் தடைசெய்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி, பிக்குகள் தரப்பு சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனு இன்று (09) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு - தொடரும் பிக்குகளின் போராட்டம்

வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு - தொடரும் பிக்குகளின் போராட்டம்

ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026