யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த போதை ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Money
By Theepan Nov 09, 2026 04:59 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்கும் போது போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடாத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில் தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்து யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை வாசலில் கடந்த சனிக்கிழமை (07)  நிறை போதையில் நின்ற நபர் ஒருவர் எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை

பணம் அபகரிப்பு 

அப்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட நிலையில், இளைஞன் பணம் கொடுக்க மறுத்ததையடுத்து இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த போதை ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Man Attacks Youth And Robs Him Of Money In Jaffna

இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்ட போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலாகி இருந்தது. காணொளியின் அடிப்படையில் , கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து தாக்குதலாளியான போதை ஆசாமியை கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று (08) யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026