தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Strike Sri Lanka
By Sathangani Nov 09, 2026 04:17 AM GMT
Report

நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) பல கோரிக்கைகளை முன்னிறுத்தி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குத் தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை

பணிகள் பாதிப்பு 

இது குறித்து அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவிக்கையில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல அரச நிறுவனங்களின் உட்புறக் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் | Development Officers Launch Trade Union Action

அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குக் கிளைகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உட்புறப் பணிகளில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்கொள்வதால், அவர்கள் சேவைக்குச் சமூகளிக்காத காரணத்தினால் அப்பணிகள் பாதிக்கப்படக்கூடும்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட ஒன்பது மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும், மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன. 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்

யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்

 

 ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லல்

எமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தற்போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் | Development Officers Launch Trade Union Action

இதன்போது அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.

எனினும், எமது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இதைவிட தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட ஆயத்தமாக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026