மட்டக்களப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய போதைபொருள் வர்த்தகர்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Arrest
By Bavan Nov 07, 2026 01:34 PM GMT
Report

மட்டக்களப்பில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (06-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு

போதைப்பொருள் வியாபாரம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மட்டக்களப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய போதைபொருள் வர்த்தகர்! | Kattankudy Drug Dealer Arrested With Ice

இந்தநிலையில் மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வை.விஜையராஜாவுக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து, மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி வழி காட்டலில் சம்பவ தினமான நேற்று குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

நீதிமன்றில் முன்னிலை

இதன்போது 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய போதைபொருள் வர்த்தகர்! | Kattankudy Drug Dealer Arrested With Ice

கைது செய்யப்பட்ட நபர் போதை பொருள் தொடர்பாக பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர் விசாரணையின் பின்னர்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் நிரந்தர குடியுரிமை

கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் நிரந்தர குடியுரிமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025