இலங்கையில் ஆபத்தாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்! (காணொளி)
Corona
Colombo
People
PCR Test
Bandaranaike International Airport
Tourists
By Chanakyan
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அபாயமிக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கொரோனா தடுப்பு குழு யோசனை முன்வைத்துள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்