கட்டுநாயக்க - மாகும்புர சொகுசு பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

Bandaranaike International Airport Sri Lanka Tourism Sri Lankan Peoples Srilanka Bus
By Sathangani Jun 01, 2026 11:28 AM GMT
Report

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் செயல் திறன் மிக்க, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் இன்று (01) முதல் மீண்டும் சேவை ஆரம்பமாகியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்தச் சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிநேசனுக்கு வந்த அச்சுறுத்தல் அழைப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிநேசனுக்கு வந்த அச்சுறுத்தல் அழைப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம்

பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், சேவையின் செயல்திறன் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க - மாகும்புர சொகுசு பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம் | Katunayake Airport Makumbura Luxury Bus Service

இந்தச் சேவையின் மூலம் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து விமான நிலையத்திற்கும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.

இதற்கான பயணக் கட்டணம் 410 ரூபாய் என்பதுடன், பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் ஆகும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

விரைவான போக்குவரத்து வசதி

விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து விமான நிலையத்திற்கும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் இச்சேவை மூலம் கிடைக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க - மாகும்புர சொகுசு பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம் | Katunayake Airport Makumbura Luxury Bus Service

காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது.

இந்தச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மிகவும் வசதியான, நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விமான நிலையத்திற்கும் பிரதான போக்குவரத்து மத்திய நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் இது சாதகமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026