கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள்: ஆளுநர் உத்தரவிட்டும் அகற்றப்படாத அவலம்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Theepan Oct 25, 2026 11:32 AM GMT
Report

கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ள போதிலும் அவை மீள அள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை

பெருந்தொகையான கழிவுகள்

கீரிமலை பகுதியில் உள்ள கற்குவாரியில் அனுமதியின்றி பெருந்தொகையான கழிவுகள் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டது.

கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள்: ஆளுநர் உத்தரவிட்டும் அகற்றப்படாத அவலம் | Keerimalai Quarry Waste Removal Ordered

இந்தநிலையில் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடமும் முறையிட்டதை தொடர்ந்து அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவற்றினை உடனடியாக மீள அள்ளுமாறு உத்தரவிட்டனர்.

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது....

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது....

விரிவான விசாரணை

உத்தரவுக்கு அமைய சிறியளவிலான கழிவுகளை மாத்திரம் மீள அள்ளிய நிலையில் பெருந்தொகையான கழிவுகள் மீள அள்ளப்படவில்லை.

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குவாரி கிடங்குகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள்: ஆளுநர் உத்தரவிட்டும் அகற்றப்படாத அவலம் | Keerimalai Quarry Waste Removal Ordered

அவ்வாறு தேங்கியுள்ள நீரில் கழிவுகளும் கலந்துள்ளமையால் அப்பகுதியை சூழவுள்ள பிரதேச நிலத்தடி நீர் மாசுபடும் பெரும் அபாயம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக விசேட விசாரணை குழுவினை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலி. வடக்கு உறுப்பினர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: பல்டியடிக்கும் சஜித்தரப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: பல்டியடிக்கும் சஜித்தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026