பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண்

Conservative Party Rishi Sunak Keir Starmer
By Shadhu Shanker Nov 03, 2024 02:41 AM GMT
Report

பிரித்தானியாவின் (UK) கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak)  தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை

அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை

கன்சர்வேட்டிவ் கட்சி 

அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது.

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண் | Kemi Badenoch Becomes New Leader Uk Conservatives

அதுமட்டுமின்றி, 1832-ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி இதுவாகும்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் பதவி விலகினார். இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு இலட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றுள்ளார்.

புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ள கனேடிய மாகாணம்!

புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ள கனேடிய மாகாணம்!

கருப்பின பெண்

பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான அரசின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள் மீது கெமி படேனாக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண் | Kemi Badenoch Becomes New Leader Uk Conservatives

அதே சமயம், கன்சர்வேடிவ் கட்சி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், கட்சியின் நற்பெயரை மீட்டெடுத்து 2029 நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பது கெமி படேனாக்கிற்கு பெரும் சவாலான பணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026