கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

Accident Kenya World
By Laksi Apr 19, 2024 02:04 PM GMT
Report

கென்யாவில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கென்யாவின் மேற்கு மாகாணமான எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் உலங்கு வானூர்தி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி

சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி

விசாரணைக் குழு

இதில் பயணித்த இராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி | Kenya Army Commander Killed In Helicopter Crash

இராணுவ தளபதி உயிரிழந்ததை  கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தொலைகாட்சி வாயிலாக உரையாற்றும் போது உறுதிப்படுத்தினார். 

இந்த விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக  அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018