2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி! கேரளாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை

Kerala India FIFA World Cup
By Dhilak Jul 19, 2026 10:34 AM GMT
Report

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மாணவர்கள் கண்டுகளிப்பதற்காக, கேரளா அரசு மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகள் ஜூலை 20, திங்கட்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளது.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டிய பின் (திங்கட்கிழமை அதிகாலை) நடைபெறவுள்ளதால், விடுமுறை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கேரளாவின் பொதுக் கல்வித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

கேரளா மாநிலம், குறிப்பாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு மிகவும் வலுவான கால்பந்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு பகுதியாகும்.

Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!

Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!

பொது விடுமுறை

இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான திரையிடல்களும் கொண்டாட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி! கேரளாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை | Kerala Declares School Holiday For Fifa Final

இருப்பினும், இந்த விடுமுறை அறிவிப்பு பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாநிலம் தழுவிய பொது விடுமுறை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவில் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகே தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்

ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்

முன்னாள் ஐஜிபி மரணம் விபத்து என திடீர் சுருதிமாற்றம்!

முன்னாள் ஐஜிபி மரணம் விபத்து என திடீர் சுருதிமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்