உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

Namal Rajapaksa Sri Lankan Peoples NPP Government
By Dhilak Jul 19, 2026 08:17 AM GMT
Report

அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேகாலையின் தெடிகம பகுதியில் நேற்று (18) சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் வழங்குபவர்கள் விசாரணைகளின்போது அச்சுறுத்தப்பட்டு, மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!

சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!

விமர்சகர்களை ஒடுக்கும் வழிமுறை

தற்கொலைகள் அதிகளவில் நிகழும் ஒரு காலகட்டமாக இது தனக்குத் தோன்றுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராகப் பேசிய சிலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, விசாரணையின்போது இன்னும் சிலரிடம் அவர்களும் தற்கொலை செய்துகொள்ள நேரிடலாம் என அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு | Namal Alleges Threats Against Who Against The Govt

இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதுடன், அரசாங்கம் தனது விமர்சகர்களை ஒடுக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த உரையின்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு முறைகள், அரசு ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்த அவர், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!

யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!

305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை

305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025