பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Sri Lankan Tamils Tamils United Kingdom
By Shalini Balachandran Jan 01, 2026 07:40 PM GMT
Report

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞருக்கு எதிராக இனவெறி பாகுபாடு காண்பித்த இலங்கைத் தமிழரான மேலாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது முகாமையாளராக இருந்த இலங்கைத் தமிழர் தன்னை அடிமை என்று அழைத்ததாகவும், இந்தியர்கள் மோசடி செய்பவர்கள் எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புது வருடத்தில் அதிரடி மாற்றம் கண்ட சமையல் எரிவாயு விலை!

புது வருடத்தில் அதிரடி மாற்றம் கண்ட சமையல் எரிவாயு விலை!

விடுமுறை கோரிக்கை

மேலும், இந்தியர் என்பதால் தனக்கு விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முகாமையாளர் முன்னுரிமை அளித்துள்ளார்.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Kfc Uk Manager Fined For Racism Case

இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த இளைஞர் தனது விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

அதன் பின்னரும் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

உலகம் அழியப்போவதாக கதைவிட்ட போலி தீர்க்கதரிசி கைது

உலகம் அழியப்போவதாக கதைவிட்ட போலி தீர்க்கதரிசி கைது

முன்னறிவிப்பு 

இந்தநிலையில், இளைஞர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் இளைஞர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Kfc Uk Manager Fined For Racism Case

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்களை வழங்க உத்தரவிட்டது.

மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் குறித்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணைத் தொடும் பணவீக்கம்...! ஈரானை உலுக்கும் மக்கள் போராட்டம்

விண்ணைத் தொடும் பணவீக்கம்...! ஈரானை உலுக்கும் மக்கள் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020