தீவிரவாதத் தாக்குதலில் உயிர் தப்பி, வென்ற ஈழத்தமிழ்ப் பெண்
election
norway
khamshajiny gunaratnam
By Vanan
தீவிரவாதத் தாக்குதலில் உயிர் தப்பி, வென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
கம்சாயினி குணரட்னம் (கம்சி) எனப்படும் இவர், 2015 இல் ஒஸ்லோ மாநகர துணைமுதல்வராக பணியாற்றி, தற்போது நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார்.
இலங்கையை பூர்வூகமாக கொண்ட இவர், தனது 3 வயதில் நாட்டைவிட்டு சென்றாலும் - பல தடைகளை தாண்டி புலம்பெயர் தேசத்தில் தனது அங்கிகாரத்தை பதிவுசெய்துள்ளார்.
அவர் குறித்த சிறப்புப் பார்வை காணொளி வடிவில்,