கொழும்பில் கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Jaso Dec 06, 2023 04:53 PM GMT
Report

தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரின் உடனடி செயற்பாட்டால் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (04) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுபோவில ஆசிரி மாவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய மாணவர் ஒருவரே கடத்தப்பட்டவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு

கடந்த 4ஆம் திகதி வெளிநாட்டுக்குச் சென்ற தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டை விட்டு காரில் வெளியே சென்றவேளை மாணவர் கடத்தப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன் | Kidnaping A Private University Student In Colombo

தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் வீதியைக் கடந்த வான் ஒன்று மாணவனையும் அவர் பயணித்த சொகுசு காரையும் கடத்திச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மன்னாரில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை

மன்னாரில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை

கடத்தப்பட்ட மாணவனை வானில் ஏற்றி

பின்னர் மாணவனை வானில் ஏற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வானை நிறுத்திவிட்டு மீண்டும் மாணவனை அவர் பயணித்த காரில் ஏற்றி மாத்தளை பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன் | Kidnaping A Private University Student In Colombo

அங்கு சந்தேகநபர்கள் மாணவனை அச்சுறுத்தி திஹாரி பிரதேசத்தில் உள்ள அவரது தந்தைக்கு சொந்தமான காணியை தமக்கு பதிவு செய்து தருமாறு அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாணவன் தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து சம்பவம் தொடர்பில் தாயார் கொஹுவல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்!

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்!

 உடனடியாக செயற்பட்ட கொஹுவளை காவல்துறை அதிகாரிகள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரின் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

துரிதமாக செயற்பட்ட காவல்துறை

பின்னர் அவர் ஊடாக கடத்தலில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு சூட்சுமமாக அழைப்பெடுத்து கொஹுவல பகுதிக்கு அழைத்து வந்து தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டது.

கொழும்பில் கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன் | Kidnaping A Private University Student In Colombo

கடத்தப்பட்ட மாணவனின் தந்தைக்கும் பல வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழுவின் பிரதான சந்தேகநபரின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட நிதித் தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி