தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து
Kilinochchi
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த கோர விபத்தானது, இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - கண்டி அரச பேருந்து ஒன்றும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவு
பேருந்தானது வீதியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த மாடுகளுடன் மோதிய நிலையில், எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், விபத்தினாால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்