கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

By Shalini Balachandran Feb 05, 2026 04:51 AM GMT
Report
Courtesy: சுடரோன்

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (05-02-2026) காலை இடம்பெற்றுள்ளது.

மலேசியாவிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் கைது...!

மலேசியாவிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் கைது...!

மேலதிக நடவடிக்கை

இந்தநிலையில், தொடர்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! | Kilinochchi School Wasp Attack Students Hospital

அண்மைக்காலமாக கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றது.

மேலும், அண்மையில் மாங்குளம் பகுதியில்  துணுக்காய் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

🛑 மேலதிக தகவல் - சுடரோன்

பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019