கிளிநொச்சி - திருவையாற்றில் எறிகணை குண்டு மீட்பு (படம்)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Final War
By Vanan
எறிகணை குண்டு மீட்பு
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் எறிகணை குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலங்களில் பாவிக்கப்பட்ட செயலிழந்த எறிகணை குண்டே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
திருவையாறு - ஐந்தாம் வீதியில் உள்ள வயல் காணியை உரிமையாளர் துப்புரவு செய்துகொண்டிருந்த வேளையில் குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இது தொடர்பாக காணி உரிமையாளரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்