கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் படுகாயம்!

Sri Lanka Police Kilinochchi Accident
By Erimalai Feb 27, 2026 12:41 AM GMT
Report

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த விபத்து நேற்று (26-02-2026) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய மாணவர் தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

சாரதி அனுமதிப்பத்திரம்

இந்தநிலையில், பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கடைக்குச் சென்றவேளையே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் படுகாயம்! | Kilinochchi Student Motorbike Accident Ol Exam

இதையடுத்து, காயமடைந்த மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த மாணவனுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனக் கிளிநொச்சிப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

கடந்த ஆண்டியில் அயிரக்கணக்கில் பலியான புலம்பெயா் அகதிகள்!

கடந்த ஆண்டியில் அயிரக்கணக்கில் பலியான புலம்பெயா் அகதிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016