புடினை சந்திக்க ரஷ்யா செல்ல தயாராகும் கிம் ஜாங் உன்
Vladimir Putin
Kim Jong Un
Russia
By pavan
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினை இந்த மாதம் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு வடகொரியாவும் தனது பங்குக்கு ரஷ்யாவுக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான ஆலோசனைக்காகவே இந்த சந்திப்பு இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் இந்த சந்திப்புகள் குறித்தும் எங்கு நடைபெறப்போகின்றது குறித்தும் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கிம் ஜாங் உன் தரை வழியாக தொடருந்து மூலம் ரஷ்யா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விரிவான செய்திகளுடன் வெளிவருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

1ம் ஆண்டு நினைவஞ்சலி