மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்

United Kingdom Prince Charles England King Charles III
By Shadhu Shanker Feb 07, 2024 05:57 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தனது உடல் நல பாதிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள சில பொது நிகழ்ச்சிகளை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதற்காக, மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னர் சார்லஸின் முடிவு இது தான்..! துல்லியமாக கணித்த பாபா வங்கா

மன்னர் சார்லஸின் முடிவு இது தான்..! துல்லியமாக கணித்த பாபா வங்கா

மன்னனின் பணிகள்

எனவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளார் என்றும், ஆனாலும், ஒரு மன்னராக தான் செய்யவேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள் மற்றும் தனிப்பட்ட வகையிலான சந்திப்புகளைத் தொடர்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ் | King Charles Apologized The People British Harry

வாரம் ஒரு முறை பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் அவரது பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் காமன்வெல்த் தின ஆராதனை நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி, நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் மன்னர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஸ்டாலின் கூறிய விடயம்

விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஸ்டாலின் கூறிய விடயம்

மக்களிடம் மன்னிப்பு

மேலும், மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் மே மாதம் கனடாவுக்கும், ஒக்டோபரில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சமோவா ஆகிய நாடுகளுக்கு காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்துக்காகவும் செல்வதாக இருந்தது.

மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ் | King Charles Apologized The People British Harry

எனினும், இந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து இனிதான் உறுதிசெய்யப்பட உள்ளது.

இந்நிலையில்தான், தனது உடல் நிலை காரணமாக ஏமாற்றம் அல்லது அசௌகரியத்தை சந்திக்கும் நிலைக்குள்ளான அனைவரிடமும் மன்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார் என அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026