கொரோனா அச்சம்! கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை செலுத்தத் தடை
Karainagar
Kirimala
Audi Amavasai
By Chanakyan
கொருானா நிமைமையைக் கருத்தில் கொண்டு கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கு அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் கடலில் நீராடி தமது பிதிர்களுக்கு கடன்களை நிறைவேற்றுவது வழமை.
எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த கடற்கரைகளில் ஒன்று கூட அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி