வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய கத்தி குத்து தாக்குதல்:பலர் படுகாயம்

Crime Germany World
By Laksi Jun 01, 2024 05:20 PM GMT
Report

ஜெர்மனியில் (Germany) பொதுமக்கள் மீது நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதால் பலர் படுகாயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவமானது தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் நேற்றையதினம் (31) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

கத்திக்குத்து தாக்குதல்

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கிருந்த மக்கள் அலறிடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய கத்தி குத்து தாக்குதல்:பலர் படுகாயம் | Knife Attack In Germany People Many Were Injured

இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இனி பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019