மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...!

Healthy Food Recipes
By Beulah Jul 09, 2023 08:34 AM GMT
Report

உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் இயங்க அவசியமாக இருப்பது மூளை ஆகும்.

அந்த மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்கு ஆரோக்கியமான உணவுமுறை என்பது அவசியமான ஒன்றாகும்.

அவ்வாறு மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம்.

உலர் பழங்கள்

மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...! | Know The Foods Which Increases Your Brain Power

மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உலர் பழங்கள் மிக அவசியமான ஒன்றாகும்.

பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றம் சியா விதைகளில் அமிக்டலின் உள்ளிட்ட மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்

மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...! | Know The Foods Which Increases Your Brain Power

ஃப்ரீசரில் வைக்கப்படாத புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது.

அதனில் உள்ள ஆண்டி ஆக்ஸிர்டெண்கள் நினைவாற்றலையும், மனநிலையையும் மேம்படுத்தம்.

பேரீச்சம் பழம்

மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...! | Know The Foods Which Increases Your Brain Power

பேரீச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் மூளை ஆற்றலை மேம்படுத்துகின்றது.

அவித்த முட்டை

மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...! | Know The Foods Which Increases Your Brain Power

அவித்த முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் பி12 சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

அதிகளவு எண்ணெய், சர்க்கரையை தவிர்த்தல்

மூளை ஆற்றலை அதிகரிக்க என்னமாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்...! | Know The Foods Which Increases Your Brain Power

அத்துடன் உணவில் அதிகளவு எண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

இவ்வாறான உணவு பழக்கத்தை எமது அன்றாட உணவு முறைகளில் பின்பற்றும் போது எமது மூளை ஆரோக்கியம் அடையும்.

அத்துடன், உடலிலுள்ள அனைத்து பகுதிகளும் சுறுசுறுப்பாக செயற்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019