கொபெய்கனே காவல் நிலையத்தில் சந்தேக நபர் உயிரிழப்பு: சர்ஜென்ட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Death
By Sindu
கொபெய்கனே காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காவல் சார்ஜென்ட்டுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
நேற்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காவல் சார்ஜென்ட்டை இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானதைத் தொடர்ந்து, அவரை நவம்பர் 12 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நிக்கவெரட்டிய நீதவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |