கொத்து பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Sri Lanka
Sri Lankan Peoples
Sri lanka Food Recipes
By Jaso
கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10 வீதத்தால் குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பிரைட் ரைஸ் விலை

அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட பிரைட் ரைஸ் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்