தமிழ் புத்தாண்டு பிறக்கும் சரியான நேரம்!

Sinhala and Tamil New Year Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Krothi Tamil New Year
By Shadhu Shanker Apr 13, 2024 11:11 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் வரும் புதிய குரோதி வருடத்தின் சுப நேரங்களை பார்க்கலாம். சித்திரை முதல் நாள் தமிழர் மரபுப்படி தமிழ் புத்தாண்டாக பல காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழில் 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.

குரோதி வருடத்தின் முதல் நாளில் சூரியனின் கட்டத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய சிறப்பான நேரத்தில் மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் புதிய வருடத்தின் முதல் நாள் தொடங்குகிறது.

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

குரோதி வருடப்பிறப்பு

சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று (13) சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது.

தமிழ் புத்தாண்டு பிறக்கும் சரியான நேரம்! | Krodhi Varuda Rasi Palan In Tamil Zodiac Sign

விஷு புண்ணியகாலம்

13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள், சித்திரை, விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் ‍தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தமிழ் புத்தாண்டு பிறக்கும் சரியான நேரம்! | Krodhi Varuda Rasi Palan In Tamil Zodiac Sign

குரோதி வருட பலன்கள்

இந்த வருடத்தில் முன்மழை அதிகமாகும். பின்மழை மத்திமமாகும். உணவுப் பொருள் விருத்திகள், விவசாயம், கைத்தொழில் போன்றவற்றில் லாபங்கள் அமையும். அரச சேவை திருப்திகரமானதாக அமையும். கல்வி மேன்மைகள் சிறப்படையும். பொருட்களின் விலை அதிகமாக அமையும்.அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

தமிழ் புத்தாண்டு பிறக்கும் சரியான நேரம்! | Krodhi Varuda Rasi Palan In Tamil Zodiac Sign

கைவிஷேட நேரங்கள்

14.04.2024 சித்திரை 1ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை. காலை 09.59 மணி முதல் நண்பகல் 12.01 மணி வரை. மாலை 06.17 மணி முதல் இரவு 08.17 மணி வரை. புது வியாபாரம் ஆரம்பிக்கும் நேரங்கள் 15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை. காலை 09.55 மணி முதல் 10.30 மணி வரையாகும்.

பெயர்ச்சி அடையும் சனிபகவான்! அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

பெயர்ச்சி அடையும் சனிபகவான்! அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025