நாட்டில் தொடரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை: குரலற்றவர்களின் குரல் அமைப்பு பகிரங்கம்
Jaffna
Mullivaikal Remembrance Day
Sri Lanka
Sri Lanka Final War
By Laksi
இலங்கையில் ஆயுதப்போராட்டம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்த போதிலும் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடு தொடர்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
திரையிலிருந்து வெளிக்கு வந்து சமூகத்திற்காக செயற்படுபவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றனர்.
எனினும் அண்மைக்காலத்தில் இவ்வாறான சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நல்லிணக்கம் என்று ஒருபுறம் கூறும் அரசு மறுபுறம் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற நீதி மறுக்கின்ற செயற்பாடையே செய்கின்றது என அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்