குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது
By pavan
முல்லைத்தீவு – குருந்தூர்மலை குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை வெளித்தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்படவில்லை என அதிபர் செயலக தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு விளக்கமளித்துள்ளது.
குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வினவியுள்ளார்.
குருந்தி விகாரைக்குச் சொந்தமில்லாத காணியை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விகாரையைச் சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் உள்ளதாகவும் எல்லாவல மேதானந்த தேரர் குறித்த கடிதத்தில் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி