கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் அதிரடி கைது!
Bandaranaike International Airport
Colombo
Denmark
By Raghav
குஷ் ரக போதைப்பொருளுடன் டென்மார்க் (Denmark) பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளார்.
57 மில்லியன் ரூபாய்க்கும் மேல் பெறுமதியுள்ள 5.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் (Thailand) கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
25 உணவுப் பொதிகளில், போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

