வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை

Sri Lanka Death Kuwait
By Jaso Jul 27, 2023 06:01 PM GMT
Report

இலங்கையர் ஒருவர் உட்பட ஐவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

போதைப்பொருள் வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட இலங்கையர் மற்றும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழக்க காரணமான சந்கேநபர் உட்பட ஐவருக்கே இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்கொலைத்தாக்குதல் குற்றவாளிகள்

வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை | Kuwait Hangs Five Including One Sri Lankan

ஒரு குவைத் நாட்டவர், எகிப்திய பிரஜை மற்றும் பிடுன் சிறுபான்மையைச் சேர்ந்த குவைத் அல்லாத குடிமகன் ஆகியோர் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளிகள் ஆவர்.

ஏழு பெண்கள் உட்பட 29 பேர் சாவேரே தேவாலயத்தைத் தகர்க்க உதவியதற்காக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 2016-ஆம் ஆண்டில், நான்கு பெண்கள் உட்பட 8 பேருக்கு இரண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனையில் மாற்றம்

வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை | Kuwait Hangs Five Including One Sri Lankan

குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவைத்தில் டேஷ் தலைவர் என்று கூறப்படும் ஃபஹத் ஃபர்ராஜ் முஹரேப் அடங்குவார், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025