அபார வெற்றியுடன் பார்சிலோனாவை நெருங்கும் ரியல் மட்ரிட் அணி - லாலிகா தொடர்!
Football
Real Madrid CF
FC Barcelona
By Pakirathan
ஸ்பெயின் லாலிகா (La Liga) ஆட்டத்தில் ரியால் மட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எல்சே அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் முதலிடத்தில் உள்ள பார்சிலோனா அணியின் புள்ளிகளை ரியால் மட்ரிட் அணி நெருங்கியுள்ளதுடன், இரு அணிகளுக்கும் இடையில் 8 புள்ளிகளே வித்தியாசமாக உள்ளது.
குறித்த போட்டியில் ரியால் மட்ரிட்டின் நட்சத்திரம் கரீம் பென்ஸீமா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அபாரம் காட்டியிருந்தார்.
புள்ளிகள்

லாலிகா (La Liga) ஆட்டத்தில் பார்சலோனாவும், ரியால் மட்ரிட்ரும் இதுவரை 21 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பார்சலோனா 56 புள்ளிகளுடனும், ரியால் மட்ரிட் 48 புள்ளிகளுடனும் உள்ளது.
அண்மையில் ரியால் மட்ரிட் 5ஆவது முறையாக கழக மட்ட உலகக் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி