யாழில் இராணுவ தேவைக்கே காணி சுவீகரிப்பு:உறுதிப்படுத்தியது பிரதேச செயலகம் !

Sri Lanka Army Tamils Jaffna
By Kajinthan Jul 08, 2026 10:45 AM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாளை (09/07/2026) சுவீகரிக்கப்படவுள்ள தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கருக்கு மேற்பட்ட காணி மருதங்கேணி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்காகவே சுவீகரிக்கப்படவுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுவீகரிக்கப் படவுள்ள காணி அவசிய தேவை கருதி என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தியது பிரதேச செயலகம்

இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போதே அக்காணி இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழில் இராணுவ தேவைக்கே காணி சுவீகரிப்பு:உறுதிப்படுத்தியது பிரதேச செயலகம் ! | Land Acquisition For Military Needs In Jaffna

இதேவேளை நாளையதினம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் மக்களை அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026