யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்

Sri Lankan Tamils Jaffna SL Protest Buddhism
By Sathangani Oct 13, 2025 04:25 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம் | Landowners Protest Against Thaiyiddi Vihara Jaffna

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும் இன்று (13) காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை குறித்த போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

தையிட்டி - திஸ்ஸ விகாரையில் காவல்துறையினர், இராணுவத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று விழாவொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

போராட்டத்திற்கு அழைப்பு 

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மாதந்தோறும் போராட்டம் மேற்கொள்ளும் தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம் | Landowners Protest Against Thaiyiddi Vihara Jaffna

இதனையடுத்தே, விகாரைக்கு எதிராகவும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் அவர்கள் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில், பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பலமாகும் ஊழல் மோசடிகள் : கலக்கத்தில் ராஜபக்ச தரப்பு

அம்பலமாகும் ஊழல் மோசடிகள் : கலக்கத்தில் ராஜபக்ச தரப்பு

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு

யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம் | Landowners Protest Against Thaiyiddi Vihara Jaffna

யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம் | Landowners Protest Against Thaiyiddi Vihara Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016